இன்றைய உலகில் தகவஙர தொடர்பு அபாரமான வேகத்தில் சென்று கொண்டிருக் கிறது. அதில் ஜிபிஎஸ் எனப்படும் கண்காணிப்புக் கருவிகளின் பங்களி ப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார் 'அப்காட் அசோசியேட்ஸ் (Upcot Associates) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான திரு.எம். அப்துல் மாலிக்.
வளர்ச்சிமிக்க தொழில் வாய்ப்பு
மன்ப சென்னையில் இயங்கி வந்த நிறுவனம் தற்போது திண்டுக்கல்லை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்படுகிறது. அதற்குக் காரணம் சென்னை 2015ல் ஏற்பட்ட சென்னை பெருவெள்ளம் தந்த சிரமங்கள்.
தொழில் சார் விரிவாக்கத்தில் திண்டுக் கல்லுக்கு வந்த எங்கள் அப்காட் அசோசியேட்ஸ் இன்று ஜிபிஎஸ் கருவிகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் வரவேற்கத் தக்க வளர்ச்சியையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாகவும் விளங்கு கிறது. எனப்பெருமிதமுடன் குறிப்பிட்ட அப்காட் அசோசியேட்ஸ் நிறுவன சிஇஓ ஆகிய அவர் தெரிவித்த விவரங்கள் வருமாறு.
ஜிபிஎஸ் தரும் வாகனப் பாதுகாப்பு: ஜிபிஎஸ் கருவி என்பது, தனிப்பட்ட வாகனங்களில் தானியங்கி மூலம் வாகன இருப்பிடத்தை தற்போதைய தன்மை வேகம் மற்றும் தற்போதைய நிலை பயன்பாட்டை மென்பொருட்களுடன் இணைத்து மொபைல் வழியாகவும், கணினி வழியாகவும் வாகன உரிமையாளருக்கு தெரியபடுத்துவதே ஒருங்கிணைப் பதாகும்.
இதன் மூலம் தங்கள் வாகனங்கள் எங்கேஎந்த இடத்தில் இருக்கிறது, அதை ஓட்டுவோரால் அது முறையாகக் கையாளப்படுகிறதா? எரிபொருள் போதுமான அளவு உள்ளதா? சேர வேண்டிய பயணத் திட்டத்தின்படி அது சென்று கொண்டிருக்கிறதா? என அனைத்தையும் கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
ஜிபிஎஸ் கருவிகளை வாகனங் களில் பொருத்தி இணைப்புத் தொடர்பை ஏற்படுத்திக் கொள் வதன் மூலம் வாகனப் போக்குவரத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு கூடியுள்ளது. இதனால் தான் இந்திய மற்றும் தமிழக அரசு இணைந்து வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்ற விதியைக் கட்டாயமாக்கபட்டுள்ளது. இதனால் ஜிபிஎஸ் பொருத்தப்படாத வாகனங்கள் இயக்க முடியாத நிலை உருவாகும் எனவே அனைவரும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி விடுவார்கள்.
அப்காட் அசோசியேட்ஸ் நிறுவனம் சந்தைபடுத்தும் கருவிகள் மற்றும் மென்பொருட்களை கேட்டு வரும் ஆர்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் இதுவரை நேரடியாக ஜிபிஎஸ் கருவிகளை விற்பனை செய்து வந்த நாங்கள் விநியோகிப்பாளர்கள் (Dealers) மூலம் விற்பனையை மேலும் விரிவாக்க உள்ளோம்.
முகவர்கள் தேவை:
அப்காட் அசோசியேட்சின் ஜிபிஎஸ் கருவிகளை விற்பனை செய்ய விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள டீலர்கள் குறைந்தபட்சம் ஒருலட்சம் முதலீடு செய்ய வேண்டும். அவர்கள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்தந்த பகுதிகளில் உள்ள மற்ற டீலர் களையும் ஒருங்கிணைத்து மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
கட்டணம் ஏதுமில்லை. மேலும் அவர் களுக்கு ஜிபிஎஸ் மென்பொருள் கருவிகளை விற்பனை செய்வதற்குத் தேவையான ஆக்கபூர்வமாக ஆலோசனைகள், செயல் காட்டல்கள், போன்றவற்றை நாங்கள் வழங்குவோம். முக்கியமாக சந்தை விற்பனை எனப்படும் மார்க்கெட்டிங் நுணுக்கங்களை தொடர்ந்து நிறுவனம் அளிக்கும்.
செயல்பாட்டு விவரங்கள்
நான் முன்பே குறிப்பிட்டபடி இந்திய மற்றும் தமிழக அரசு டிசம்பர் முதல் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் கட்டாயம் பொருத்துவதை சட்டமாக்குவதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் மூலமாகவும் அதன் விற்பனை மேலும் அதிகரிக்கும். அது மட்டுமல்ல. அரசு விதிகளின் மூலமான அணுகுமுறையால், ஜிபிஎஸ் கருவிகளின் பயன்பாடு சார்ந்த விழிப்புணர்வும் பெருகிக்கொண்டே இருக்கும்.
குறிப்பிட்டு சொல்லப்போனால் தொடரும் வியாபார வாய்ப்புகளை ஜிபிஎஸ் கருவிகளை விற்பனை செய்வோர் பெற முடியும். பலருக்கான வேலை வாய்ப்பையும் இது உருவாக்கும்.
எங்களின் ஜிபிஎஸ் கருவிகள் தற்போது பல இடங்களிலும் செயல்பட்டு வருவதை ஆர்வமுள்ளோர் அறிந்து கொள்ள முடியும்ஜிபிஎஸ் கருவிகளின் நிகழ்கால விலையானது 3ஆயிரத்தில் தொடங்கி 7ஆயிரம் வரை மூன்று வகையில் கிடைக்கிறது.
ஜிபிஎஸ் மென்பொருள் கருவியைப் மென்பொருள் கருவியை பொருத்த எண்ணுவோர்கள் வாகனத்தில் அதைப் பொருத்தி விட்டு, தங்களுடைய மொபைலில் எங்களது அப்காட் ஜிபிஎஸ் ஆண்ட்ராய்டு IOS App களை பதிவிறக்கம் செய்து உங்கள் வாகனங்களுக்குண்டான உங்களுக்கு கொடுக்கப்படும் User name and Password டை கொண்டு உபயோகிப்படுத்திக் கொள்ளலாம்.உங்கள் வாகனங்களின் பாதுகாப்பும் அதற்கான நிச்சயமும் (Safety And Securtiy) உங்கள் கைகளில் என்பது உறுதியாகிவிடும்.
இதனால் தான் பல வாகனங்களை வைத்துள்ள தனிப்பட்ட உரிமையாளர்கள், நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ் போன்ற சரக்குப் போக்குவரத்துக்கள், மருத்துவ மனைகள், உணவகங்கள், வாகன உரிமையாளர்கள் அனைவருமே தாங்களே விரும்பி ஜிபிஎஸ் கருவிகளை தங்கள் வாகனங்களில் பொருத்தி வருகிறார்கள்.
அவர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவன மாக நாங்கள் விளங்குவதில் பெருமை கொள்கிறோம். ஜிபிஎஸ் கருவிகள் தவிர எங்கள் நிறுவனம் வாகனப் பாதுகாப்பு சாதனமான ஜிபிஎஸ் தவிர சிசிடிவி சார்ந்த விற்பனையையும் மேற்கொண்டுள்ளது. இவ்வாறாக தயாரிப்பு, விற்பனை சார்ந்தும் எங்களின் நிறுவனம் சிறப்பான செயல்பாடுகள் பலவற்றைக் கொண்டுள்ளது.
ஜிபிஎஸ் கருவியின் சிறப்புப் பயன்கள்:
ஜி பி எஸ் வெகிக்கிள் டிராக்கிங் சி சிஸ்டத்தைக் கொண்டு வாகனங்களைத் தொடர்புடையவர்கள் தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக வாகனங்களின் இயக்கம் சார்ந்த ஒவ்வொரு அசைவும், போதிய விவரங் களுடன் அவர்களின் கைபேசிக்கு (Androdi App and IOS App) வந்து கொண்டிருக்கும்.
எங்களின் ஜிபிஎஸ் டிராக்கிங் சார்ந்த தயாரிப்புகளான UPCOT UT 800, UoCOT UT007 மற்றும் சிசிடிவி கேமராக் களைப் பயன்படுத்துவோம் அதில் முழுமையான நமபிக்கையும், அதனால் வாகனங்களில் முழுமையான பாதுகாப்பும்கிடைத்திருப்பதாக மகழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
நான் கூறிய விவரங்கள் அடிப்படையில் ஜிபிஎஸ் கருவிகள் விற்பனை சார்ந்த முகவர் வாய்ப்புக்கு விரும்புவோர் வரவேற்கப் படுகிறார்கள் என்கிறார் அப்காட் அசோசி யேட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எம். அப்துல் மாலிக்.
தொடர்புக்கு: 98421 43156, www.upcotindia.com
- ஜே.கே.மாறன்.