வருமான வாய்ப்பு தரும் வணிகங்கள் பல. அதில் 'பியர்ல்வைன் நேஷனல் (Pearlvine International) வழங்கும் திட்டம் புதிய தொழில் அடிப்படையாகக்கொண்டது. பாது பல அம்சங்களைக்கொண்டது எனக் குறிப்பிட்டார் கும்ப கோணத்தில் இருக்கும் பிசினஸ் அசோசியேட்ஸ் (Business Associates) ஆலோசகரான திரு. R.நடராஜ குமார் இது ஒரு குழு சார்ந்த செயல்பாடு எனவும் குறிப்பிட்டார்.
நிறுவனம் பற்றி...
எங்கள் நிறுவனம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா உட்பட 135 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. நிதிசார்ந்த வணிக திட்டப்பயிற்சி மற்றும் செயல்பாடுகளின் றும் செயல்பாடுகளின் மக்களின் பொளாதார சிக்கல்களை தீர்த்து தொடர்ந்து அவர்கள் தொடர் வருமானம் பெறும் வகையில் வழிகாட்டுகிறது.
பியர்ல்வைன் வழங்கும் நிதி சார் கட்டமைப்புத் திட்டங்களின் பயிற்சியை கற்றுக் கொண்டால் ஒரு வணிகத்தை அறிந்து கொள்வ துடன் குழு சார்ந்த கட்டமைப்புக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் திறனையும் பெற முடியும். மேலும் வணிகம் சார்ந்த அடிப்படை பயிற்சிகளை தெளிவாக உணரவும் எங்கள் நிறுவனம் வழிகாட்டி உதவுகிறது.
எல்லோருக்கும் ஏற்ற திட்டங்களா இவை?
ஆர்வத்துடன் தொழில் முனைவில் ஈடுபடும் எல்லோருக்கும் வெற்றிகள் வசப்பட்டு விடுகின்றன . இல்லை அல்லவா? ஆனால் இந்த திட்டங்களில் குறைந்த பட்சம் ரூ.2250/- செலுத்தி குழு ஒன்றில் இணைந்து, தொடர்ந்து குழுக்களை உருவாக்கும்போது உங்கள் உழைப்புக்கேற்ற பலனை நீங்கள் பெற முடியும்.
பேச்சுத்திறனும் , செயல்பாட்டுத்திறனுக்கான உழைப்பை ஆர்வமாக வழங்குபவர்களே, 'பியர்ல்வின்' இண்டர்நேஷனல் திட்டங்களில் இணைந்து குழுவாகச் செயல்பட்டு தொடர் வருமானங்களை அடுத்தடுத்த நிலைகளில் பெற முடியும்.
உழைப்பை மூலதனமாகக்கொண்டு செயல்படுவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றிபெறும் நிச்சயம் (கேரண்டி) இதில் உண்டு. சாதாரண மக்களும் தங்கள் பேச்சு மற்றும் உழைப்பைத்திறனுடன் வழங்கும் போது அவர்கள் வளமான வருமானத்தை தொடர் நிலைகளில் பெறுகிறார்கள்.
குழுவாகச்சேர்ந்து சிறு, சிறு உறுப்பினர் கட்டணத்தொகையுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் 'பியர்ல்வின்' நிதி திட்டங்களின் வழியாக அடுக்கடுக்கான வருமானத்தை எட்டு நிலைகளின் மூலம் வருமானங்களாகப் பெற முடியும்.
வருமானத் திட்டங்கள் பற்றி விவரமாகச் சொல்லுங்கள்:
பியால்வின் திட்டங்கள் எட்டு நிலை களைக் கொண்டதாகும். இந்த எட்டு நிலைகளில் இணைந்தால் அதன் மூலம் மூன்று விதமான வருமானங்களைப்பெற முடியும். |
இத்திட்டங்களில் ஒருவர் சேர்ந்த பிறகு முதல் நிலையில் நேர்த்தியாகவும், விரைவாகவும் தான் கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கும் கற்பிக்கும் ஆற்றல் கொண்ட நான்கு நபர்களை (குறைந்தபட்சம்) தேர்ந்தெடுத்து இணைக்க வேண்டும். ஆர்வம் உள்ளவர்கள் அதிகமானவர்களை சேர்ப்பது பாராட்டத்தக்கது, வரவேற்புக்குரியது.
இவ்வாறாக முதல் நிலையில் ஒவ்வொரு வரும் செலுத்தும் கட்டணத்தில் 50 சதவீதம் தொகையானது அப்படிச் சேர்த்தவருக்கு உடனே வந்து சேர்ந்து விடும். இது எப்படி என்றால் உங்களின் முதல் நிலையில் இருவர் உங்களின் கீழ் சேர்ந்தாலே நீங்கள் கட்டிய தொகை உங்களுக்கு மீண்டும் கிடைத்து விடும்.
இதே போன்ற செயல்பாடுகளில் அடுத்த எட்டு நிலைகளில் அவரவர்கள் நிறுவனத்தின் தொடர் அடுத்தடுத்த உயர்நிலைகளை கள சிறப்பான தங்கள் செயல்பாடுகளின் மூலம் எட்ட முடியும். அப்படியான நிலையை அவர்கள் அடையும் போது அவர்களே எண்ணிப் பார்க்காத ஒரு மாபெரும் வரு மானத்தை அவர்கள் பெற முடியும்.
எட்டு நிலைகளில் மூன்று விதமான வருமானம் எனக்குறிப்பிட்டீர்களே...
ஆம். அதன் அடிப்படையான அம்சங் களைத்தான் நான் விரிவாக விளக்கமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
குழுவை உருவாக்கிச் செயல்பட்டவரே கனவிலும் எதிர் பார்த்திராத வருமானம் ருமானம் ஒன்று அவரை வந்து சேரும் எனக் குறிப்பிட்டேனல்லவா! அந்த வருமானம் 'விரைவு வழி வருமானம்' (Fast Track Income) எனப்படும்.
அதற்கு அடுத்த நிலையில் அவர்கள் பெறும் வருமானம், 'குழுத் திறன் வருமானம்' (Team Performance Income) எனப்ப டும். இதன் மூலம் தங்களின் கீழ் உள்ள எட்டு நிலைகளில் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் இணையலாம். அவர்களுக்கு 1.25 DP டிஜிட்டல் பாய்ண்ட்) குழு நிலை சார் வருமானமாக படிப்படியாக வந்து சேரும்.
மூன்றாவது நிலையானது 'தானியங்கி உந்து வருமானம்' (Auto Pool Income) என்பதாகும். இதன் அடிப்படை என்னவென்றால் இது சார்ந்த உலகம் முழுவதும் நடக்கும் மொத்த வணிகத்தின் மதிப்பைப்பொருத்து இது இருக்கும். இதன் மூலம் தங்களுக்கு சேரும் வருமானம் 'இணைமூப்பு' (joining Seniority) தங்கள் அடையும் நிலை வரை முழுமையாக எட்டு தவணைகளில் வந்து சேரும்.
இத்தகைய திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
தற்போதைய பல திட்டங்கள் கவர்ச்சி கரமாக மக்களுக்கு காட்டப்படுகின்றன. அதை நம்பி இறங்கும் அவர்களில் பலர் முடிவில் ஏமாற்றமே அடைகிறார்கள். ஆனால் எங்களின் திட்டங்கள் அப்படிப்பட்டவை அல்ல.
இது குழு சார்ந்த நிதி சுழற்சித் தன்மையை நவீன தொழில் நுட்பத்தின்படி செயல் படுத்துவதாகும். குறிப்பாக பொருட்களை வாங்கி விற்கும் வணிகம் அல்ல. பெரும் முதலீடுகள் செய்து விட்டு வாரமோ, மாதமோ வட்டியாகத் திரும்பும் எனக் காத்திருக்கும் தேவையும் கொண்டதல்ல.
குறிப்பாக இது இந்தியாவிற்கு புதுமை யானதாகும். கணிதவியல் மற்றும் உலகின் தற்போதைய மிகச்சிறந்த மென்பொருள் (Latest Hightech Software) தொழில் நுட்பத்தைக் கொண்டே செயல்பாட்டை உள்ளடக்கிய தானியங்கிக்கட்டமைப்பு. முக்கியமாக 24 மணி நேரமும் 365 நாட்களும் செயல்படக் கூடியது.
இதில் எப்போதும் இணைந்து கொள்ள முடியும். சேர வேண்டிய தொகையும் இப்படிப்பட்ட திறன் மிக்க கட்டப்பினால் உடன் வந்து சேர்ந்து விடும். இப்படிப்பட்ட நம்பகமான, பாதுகாப்பான சிறப்பம்சங்கள் இதில் உண்டு.
எல்லாவற்றையும் விட முக்கியமான தனித் துவங்களைக் கொண்ட இத்திட்டங்களின் அடிப்படை குறைந்த கட்டணத்தில் இணைந்து அதை மீண்டும் பெறலாம். ஒரு ரூபாய் இழப்பில்லை . திரைப்படம், உணவகம் இதற்கான செலவில் இது ஒரு துளியளவுதான்.
இத்திட்டங்களில் இணைந்தவர்கள் பெற்றுள்ள பயன்கள்?
எண்ணிய வாழ்க்கையை விரும்பியவாறு அமைத்துக் கொள்ள குடும்பத்தில் மருத்துவச் செலவிற்கு, பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்விக்கு என அடுத்தவரிடம் கடன்படாமல் வாழும் வாழ்விற்கு பியர்ல் வைன் (Pearl Vine) இண்ட ர்நேஷனலின் திட்டங்கள் உதவியுள்ளன.
பியர்ல் வைன் இண்டர் நேஷனலின் நிதித்திட்டங்களின் மூலம் குழுவாக செயல் பட்டோர், ஆக்கபூர்வமான வருமானத்தைப் பெற்று தங்களின் பல நிலைத்தேவைகளை தொழில் முனைவு எண்ணங்களை பூர்த்தி செய்து கனவுகளை நனவாக்கிக் கொள்ள முடியும் என்கிறார் பிசினஸ் அசோசியேட்ஸ் ஆலோசகரான திரு.R.நடராஜகுமார். தொடர்புக்கு: 70104 10234 / 98657 32906
- ஜே.கே.மாறன்.